Lenova உலகின் மிக பெரிய மடிக்கணினி உற்பத்தி செய்யும் நிருவனம் ஆகும். கடந்த வருடம் மட்டும் $38.70 பில்லின் அளவிற்கு மடிக்கணினியை விற்றுள்ளது. ஆனால் Lenovaவாலேயே தவறுதலாக (!) சிறந்த மீன் (superfish)எனப்படும் தீங்குநிரல் (malware) [சதாரணமாக வைரஸ் என்று கூறுவோம். ஆனால் வைரஸ் மற்றும் malware இடையே பல வேற்றுமை உண்டு] இன்ஸ்டால் செய்துள்ளது. ஆகவே உங்கள் மடிக்கணினி தீயவர்களால் எளிதில் தாக்கப்படலாம். இதன் செர்டிபிகட் காரணமாக, இது நாள் வரை ஆண்டி வைரஸ் மென்பொருளால் கண்டு பிடிக்க இயலவில்லை.
0 Comments
Windows 10 is one of the most exciting OS release ever in the tech filed both in PC as well as mobile phone platform. Yesterday, Microsoft release its first technical preview version of windows phone 10. several number device are eligible to it. Most surprise thing is , Microsoft`s flagship phone did not get this technical preview right now. It may because, as its a first preview edition which contain lot of bugs. But further build may come to these phones in near further. Whatever it will be, final release will be available to all the device. Especially, Microsoft already mentioned that flag phone only can taste full feature of the OS. Since Microsoft did not release any screenshots for Windows 10 for Phones Technical Preview, but user got this build in their phone share it in online. Especially, reddit user trouzy published lots of screenshots that offer us more than a glimpse at what we can expect from Windows 10 for Phones.
வாட்ஸ்அப் நிறுவனமானது வாட்ஸ்அப் வெப் என்ற சேவையை அறிமுகபடுத்தியது. ஆனால், இச்சேவையை பற்றிய சில தவறான தகவல்கள் பயனர்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால் வாட்ஸ்அப் வெப் சேவையின் மூலம் கைபேசி இல்லாமல் வாட்ஸ்அபில் அளவலாம் என்பதேய். ஆனால் இது தவறான கருத்து.
|
About meI am Mohamed Usman, completed my B.Tech in Civil Engineering and M.E degree in Environmental Engineering. I am a Gadget/ Android/ Windows/ Science / Technology Enthusiast. That`s make me to start these site. Daily Deals
Archives
June 2021
Categories
All
|