அறிவியலின் Fact மற்றும் Theory இடையோ பெரிய வித்தியாசம் உண்டு. Fact நிருபிக்கப்பட்டவை.Theory ஆராட்ச்சியில் உள்ளவை அல்லது நிருபிக்கப்படாதவை. ஆனால், ஏனோ சில சமயம் நிருபிக்கப்படாத Theory கூட நிருபிக்கப்பட்டவை போன்று பரப்பப்படுகின்றன. அதில் ஒன்று தான் டார்வினின் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கொள்கை(The Evolution Theory). இதுவரை இது அறிவியல்ரீதியாக நிருபிக்கப்படவில்லை. இது போல் இதற்கு எதிரான பல அறிவியல் கொள்கைகளும் உள்ளன. இருந்தாலும் இக்கொள்கை அறிவியலால் ஏற்று கொள்ளபட்டதை போன்ற ஒரு மாயா தோற்றம் உண்டாகப்படுகிறது. இக்கொள்கையின் மிதான கடும் விமர்சனத்தின் காரணமாக, இதை நிரூப்பிப்பதன் மூலம் புகழ் பெற விரும்பிய சில ஆராட்ச்சியளர்கள் ஆக்கபுர்வமான ஆராட்ச்சிக்கு பதில் பித்தலாட்டத்தில் ஈடுபட்டது தான் வேதனையான உண்மை.பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் (The Piltdown Man Forgery) அதில் ஒன்று. இது போக பல பதில் தெரியாத குழப்பங்களும் இதில் உண்டு. இக்கொள்கையை உறுதி படுத்தும் என அவர்கள் கருத்தியதுயெல்லாம் அதற்கு எதிராகதான் முடிந்தது. ஆராட்ச்சியை பொறுத்தவரை வெற்றி தோல்வ கிடையாது.சரி என்றால் சரி, தவறென்றால் இக்கொள்கை தவறு.எப்படி பார்த்தாலும் ஆராட்ச்சி ஒரு முடிவை கொடுக்கும்.ஆனால் அதை ஏற்று கொள்ளகூடிய மனம் வேண்டும். பொய்யை பித்தலாட்டத்தை கொண்டு சில காலம் வேண்டுமானால் உண்மை போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தலாம்.ஆனால் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும்.
0 Comments
Leave a Reply. |
About meI am Mohamed Usman, completed my B.Tech in Civil Engineering and M.E degree in Environmental Engineering. I am a Gadget/ Android/ Windows/ Science / Technology Enthusiast. That`s make me to start these site. Daily Deals
Archives
June 2021
Categories
All
|