நாம் பலரும் Andriod போன்களில் கேம் விளையாட மிகவும் விருப்பம்உடையவர்களாக இருப்போம். அதை நமது PC/Laptopil விளையாடினால்… என்ன Andriod OS வேண்டும் என்கிறிகளா அல்லது அதற்காக தலையைபிய்த்து கொண்கிறிகளா…. உங்கள் தேடலுக்கு இதோவிடை….. இதற்கு பல மென்பொருள்கள்உள்ளன.அவற்றில் Bluestacksயும் ஒன்று.அதை பற்றி பார்போம். Bluestacks மென்பொருள் Andriod apps களை PC/Laptopil பயன்படுத்த உதவும். முதலில் Bluestacksஐ இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யாவும் பிறகு install செய்யவும். click Run–>click Next–> Blustacks with GO launcher Search button பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான app டவுன்லோட் செய்யலாம்
0 Comments
Leave a Reply. |
About meI am Mohamed Usman, completed my B.Tech in Civil Engineering and M.E degree in Environmental Engineering. I am a Gadget/ Android/ Windows/ Science / Technology Enthusiast. That`s make me to start these site. Daily Deals
Archives
June 2021
Categories
All
|