`____________` ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்.மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை கொண்ட பள்ளியில் அவன் பயின்றான்.இவன் படிப்பது 9 வகுப்பாக இருந்தாலும், வகுப்பறை பாடமோ 10 வகுப்பு பாடம்தான். தினம் எதாவது தேர்வு வைத்து கொண்டோய் இருப்பார்கள்.நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றால் அவமானமும் தண்டனையும் தான் கிடைக்கும்.
0 Comments
|
About meI am Mohamed Usman, completed my B.Tech in Civil Engineering and M.E degree in Environmental Engineering. I am a Gadget/ Android/ Windows/ Science / Technology Enthusiast. That`s make me to start these site. Daily Deals
Archives
June 2021
Categories
All
|